அண்மைய பதிவுகள்

பெரு நெல்லிக்காய் ஊறுகாய்

பெரு நெல்லிக்காய் ஊறுகாய்

தென்னிந்தியாவில் உள்ள பெரு நெல்லிக்காய் அல்லது அம்லா என்றழைக்கப்படும் கூச்பெர்ரி அதன் ஆரோக்கிய நலன்களுக்காக புகழ் பெற்றது. இந்த பெரு நெல்லிக்காய் ஊறுகாய் ஒரு சுவையான தயாரிப்பு ஆகும்.

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் தயாரிப்பதற்கு எளிதானது. ஓட்ஸ் பாயசம் மற்றும் ஓட்ஸ் கஞ்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும்.

வெள்ளரிக்காய் பச்சடி (ரய்த்தா)

வெள்ளரிக்காய் பச்சடி (ரய்த்தா)

வெள்ளரிக்காய் பச்சடி ஒரு குளிர்ந்த புத்துணர்ச்சி ஊட்டும் உணஉ. இதை பரோட்டா அல்லது பிரியாணி அல்லது ஒரு சாலட் என அனுபவித்த உண்ணலாம்.

சமோசா

சமோசா

சமோசா இந்தியாவில் ஒரு பிரபலமான ஒரு சிற்றுண்டி. டொர்டிலா/ஸ்ப்ரிங்க் ரோல் ஸீட்ஸ் நடுவில் ருசியான உருளைக்கிழங்கு கலவை வைத்து எண்ணெயில் பொரித்த சுவையான சமோசா செய்வது மிக சுலபம். சுவையான சமோசாவை இனி வீட்டிலேயே செய்யலாம்.

சக்கரை பொங்கல்

சக்கரை பொங்கல்

சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பொங்கல் பண்டிகையின் போதும், வீடு கிரகப்பிரவேசத்தின் போதும் செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும் புது விருந்தினருக்கும் செய்யலாம்.

ரவா பொங்கல்

ரவா பொங்கல்

ரவா பொங்கல், பாரம்பரிய வெண்பொங்கலின் வேறுபாடாக செய்வதாகும். பொங்கல் விரும்பிகள் அரிசிக்கு மாற்றாக வேறு சேர்க்க விரும்பினால் இதை செய்யலாம்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு

வெண்டைக்காய் புளிக்குழம்பு

வெண்டைக்காய் புளிக்குழம்பு குழம்பு வகையை சேர்ந்ததாகும். மிக எளிதாக செய்ய கூடியது. புளி சாறு வெண்டைக்காயில் இறங்கினால் அதன் வழவழப்பு குறைந்து சுவையாக இருக்கும். வெண்டைக்காய் புளிக்குழம்பு சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

சிக்கன் லாலிபாப்

சிக்கன் லாலிபாப்

குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பும் சிக்கன் லாலிபாப்பை வீட்டிலேயே இனி செய்யலாம். பார்த்த மாத்திரத்தில் நம் நாவிற்கு விருந்து தரும் இந்த ருசியான வறுவல் சிக்கனின் தோல் உரித்த இறக்கைகள் கொண்டு செய்ய வேண்டும். சிக்கன் லாலிபாப் ஸெஸ்வான் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

வண்ண பெர்ரி கலவை பன்ச்

வண்ண பெர்ரி கலவை பன்ச்

வண்ண பெர்ரி கலவை பன்ச், எந்த பண்டிகை சந்தர்ப்பங்களிலும் கட்சிகளிலும் செய்யப்படலாம். இந்த மது-அல்லாத வண்ண பெர்ரி கலவை பன்ச் விருந்தினர் கூட்டங்களில் ஒரு பெரும் வரவேற்பை பெரும்.

தயிர் இட்லி

தயிர் இட்லி

குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியான தயிர் இட்லியை கோடை காலத்தில் சாப்பிடலாம். சாயங்கால நேரங்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிற்றுண்டியாக பரிமாறலாம். காலையில் சமைத்து எஞ்சிய இட்லியை சுவை கூட்டி பரிமாறலாம்.

சாம்பார்

சாம்பார்

தென்னிந்திய குழம்பு வகைகளில் உலகமெங்கும் மிக பிரபலமானது சாம்பார். இதை இட்லி,தோசை,சாதத்துடன் சாப்பிட்டால் இதன் வாசனை மட்டுமல்ல சுவையும் அபாரம். துவரம் பருப்பு மற்றும் சில பருப்பு வகைகளுடன்,காய்கள், சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சாம்பாரை சமைக்க முயற்சி செய்யுங்கள்.

மசாலா தோசை

மசாலா தோசை

மசாலா தோசை நம் இந்தியர்களும், வெளிநாட்டு மக்களும் விரும்பும் ஒரு உணவு பதார்த்தமாகும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசாலாவாக செய்து தோசைக்கு நடுவில் வைத்து செய்வது தான் மசாலா தோசை. சூடான மசாலா தோசை சட்னி, சாம்பார் உடன் பரிமாறப்படுகிறது.