முழு கோழி வறுவல்
முழு கோழி வறுவல் மிகவும் சுலபமாக வீட்டில் தயாரிக்க கூடிய உணவு வகையில் ஒன்றாகும். முழுக்கோழி வறுவல் தயாரிக்க சிறிதளவு தயாரிப்பு நேரம் போதுமானதாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
முழு கோழி வறுவல் மிகவும் சுலபமாக வீட்டில் தயாரிக்க கூடிய உணவு வகையில் ஒன்றாகும். முழுக்கோழி வறுவல் தயாரிக்க சிறிதளவு தயாரிப்பு நேரம் போதுமானதாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது மீன் வறுவலைதான். பொரித்த மீன் பிரியர்கள் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் உண்ண வேண்டுமானால் மைக்ரோவேவ் அவனில் வைத்து அல்லது சுட்டு உண்பது சிறந்தது.
உலகலவில் துரித வகை உணவகங்களில் தற்போது மிகவும் அதிகமாக பிரபலமாகி வருவது கேஎஃப்சி ஆகும். இப்போது கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறையை காண்போம்.
கோழி கறி மட்டும் இருந்தால் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சுலபமாக கோழி மசாலா வறுவல் செய்துவிடலாம். இது வறுவல் போன்றது. நான், ரொட்டியுடனும், வெள்ளை சாதம் ரசத்துடனும் பரிமாறலாம்.
நாட்டு கோழி உப்பு வறுவல் என்பது செட்டிநாட்டின் மற்றும் ஓரு சுவையான உணவு வகை. இவ்வளவு சுலபமான உணவை சமைக்க ஏன் நீங்கள் காத்திருக்க வேண்டும். இப்போதே துவங்குங்கள்.
தாவா கோழி பொதுவாக சாலை ஓரங்களில் உள்ள தாபாக்களில் பெரிய தாவாவில் செய்யப்படும் உணவாகும். தாவா சிக்கனை நான் மற்றும் ரொட்டியுடன் உண்ணலாம்.
சிக்கன் சுக்கா என்பது சிக்கனை தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயீல் மொறு மொறுப்பாக வறுப்பது. இது மிகவும் சுலபமாக தயாரிக்க கூடியது.
குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பும் சிக்கன் லாலிபாப்பை வீட்டிலேயே இனி செய்யலாம். பார்த்த மாத்திரத்தில் நம் நாவிற்கு விருந்து தரும் இந்த ருசியான வறுவல் சிக்கனின் தோல் உரித்த இறக்கைகள் கொண்டு செய்ய வேண்டும். சிக்கன் லாலிபாப் ஸெஸ்வான் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.