கன்னியாகுமரி பொதி சோறு
சுத்தம் மற்றும் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை ஆகியவைகள் கட்டு சோறு அல்லது பொதி சோற்றின் சிறப்பாகும். கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு திரும்பும் ரயில் பயணத்தின்போது என் பாட்டி மதிய உணவை இவ்வாறு கட்டி அனுப்பியபோது இதை சாப்பிட்டது எனது நினைவில் உள்ளது.