புதினா சட்னி
புதினா வீட்டு தோட்டத்தில் வளரும் நறுமணம் நிறைந்த மூலிகை ஆகும். புதினா நம் உடல் நலத்திற்கு மிக நன்மையான ஒன்றாகும். புதினாவில் செய்ய கூடிய மூன்று வகையான சட்னிகளை இங்கு பார்க்கலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
புதினா வீட்டு தோட்டத்தில் வளரும் நறுமணம் நிறைந்த மூலிகை ஆகும். புதினா நம் உடல் நலத்திற்கு மிக நன்மையான ஒன்றாகும். புதினாவில் செய்ய கூடிய மூன்று வகையான சட்னிகளை இங்கு பார்க்கலாம்.
மேத்தி சிக்கன் குழம்பு வெந்தய கீரையும் சிக்கனும் வைத்து செய்யப்படும் ஒரு அற்புதமான சுவையுள்ள குழம்பாகும். உடல் நலத்திற்கும் இது உகந்தது. இதன் செய்முறை மிக எளிதானது. தோசை, சப்பாத்தி, ருமாலி ரொட்டியுடன் சூடான மேத்தி சிக்கனை சாப்பிடலாம்.