கோழி ரசம்
கோழி ரசம் விரைவாக தயாரித்துவிடலாம். வெள்ளை சாதத்துடன் உண்ண ஏற்றது. நான் தயாரிக்கும்போதெல்லாம் எனது குடும்பத்தினர் மிகவும் விரும்பி உண்பார்கள். எனவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
கோழி ரசம் விரைவாக தயாரித்துவிடலாம். வெள்ளை சாதத்துடன் உண்ண ஏற்றது. நான் தயாரிக்கும்போதெல்லாம் எனது குடும்பத்தினர் மிகவும் விரும்பி உண்பார்கள். எனவே நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
கேரள முறையில் தயாரிக்கும் நாட்டு கோழி குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தம். இது மிகவும் வாசனையான காரமான குழம்பு வகையாகும். தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து செய்வதாகும்.
ஆரஞ்சு கோழி குழம்பு என்பது கோழி குழம்பு செய்முறைகளில் சற்று மாறுபட்டது. இதன் செய்முறை மற்றும் சுவையில் அனைவரும் மிகவும் விரும்பும்விதத்தில் இருக்கும்.
மீன் குழம்பு செய்முறைகள் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு குழம்பிற்கும் தனி சுவை இருக்கும். இம்முறையில் (வறுத்த தேங்காயுடன்) நீங்கள் தயாரித்து பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் இருக்கும்.
மலபார் சிக்கன் குழம்பு கேரளாவின் பிரசித்தமான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த குழம்பு மிகவும் சுவையாகவும் கொழுப்பு சத்து நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால் முடிவில் அடித்துகொள்ள முடியாத அளவு சுவையுடன் இருக்கும்.
கோழி இறைச்சியயை தயிருடன் சேர்த்து சமைக்கும்பொழுது ஒரு வகை தனி சுவையுடன் இருக்கும். தயிரின் கிரீம் உள்ள தன்மையால் கிரேவி சுவையுடன் இருக்கும்.
மேத்தி சிக்கன் குழம்பு வெந்தய கீரையும் சிக்கனும் வைத்து செய்யப்படும் ஒரு அற்புதமான சுவையுள்ள குழம்பாகும். உடல் நலத்திற்கும் இது உகந்தது. இதன் செய்முறை மிக எளிதானது. தோசை, சப்பாத்தி, ருமாலி ரொட்டியுடன் சூடான மேத்தி சிக்கனை சாப்பிடலாம்.