பலாப்பழ அப்பம்
பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும்.
கொழுக்கட்டை தென்னிந்தியர்களின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இப்போது தேங்காய், வெல்லம் சேர்த்த வெல்ல கொழுக்கட்டை தயாரிப்பு முறையை காண்போம்.
நான் ஏற்கனவே கொழுக்கட்டை வகைகள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன். அதில் பிரசித்தமானது கர்நாடகாவில் உள்ளே உளுத்தம் பருப்பு பூரணம் வைத்து தயாரிக்கப்படும் இந்த கார கொழுக்கட்டையாகும்.
மசாலா பாவ் என்பது மும்பையின் தரமான தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் ஒரு சிற்றுண்டியாகும். தெருவோர வியாபாரிகள் எப்படி இவ்வளவு சுவையான உணவு வகைகளை கண்டுபிடித்தார்கள் என்பது வியப்பான விஷயமாகும்.
இன்று நான் தென்னிந்தியாவில் பொதுவாக தயாரிக்கப்படும் சேமியா உப்புமா தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். இது நூடுல்ஸ் போன்று இருப்பதால்.இதை காலை, இரவு அல்லது மாலை என எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம்.
உலகலவில் துரித வகை உணவகங்களில் தற்போது மிகவும் அதிகமாக பிரபலமாகி வருவது கேஎஃப்சி ஆகும். இப்போது கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறையை காண்போம்.
மெது வடை அல்லது உளுந்து வடை அல்லது உளுத்தம் பருப்பு வடை எனப்படும் வடை, இட்லி, தோசை ஆகிய மூன்று வகையான பதார்த்தங்கள் எங்கள் நாட்டின் பிரசித்தமான உணவாகும். இவை தென்னகத்தின் நட்சத்திர சமையல்களில் முக்கியமானவையாகும்.
குழந்தைகளின் மிக விருப்பமான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கோபி மஞ்சூரியன் ஆகும். கோபி மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
காலிஃபிளவர் பக்கோடா எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு நான் தயாரிக்கும் காலிஃபிளவர் பக்கோடா செய்முறையை பகிர்ந்துள்ளேன்.
மிளகாய் பஜ்ஜி ராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் பிரசித்தமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகும். பெரிய மிளகாயில் உள்ளே உருளை கிழங்கு கலவை நிரப்பி கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பதாகும்.
கொத்து பரோட்டா சில்லி பரோட்டா என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். கொத்து பரோட்டா பொதுவாக மீதமான பரோட்டாவில் செய்யப்படுவதாகும்.
வாழைப்பூ வடை என்பது வாழைப்பூவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சிற்றுண்டியாகும். இதை மாலை நேரம் டீயுடனும், கலந்த வகை சாதத்துடனும் பரிமாற ஏற்றது.