முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக்
எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம்.
மாம்பழ லிச்சி மூஸ் என்பது மாம்பழ கூழ், லிஸ்ஸி துண்டுகள் மற்றும் அடித்த கிரீம் சேர்த்து செய்யும் இனிப்பு வகை ஆகும். அடித்த கிரீம் மூலபொருட்களுடன் சேர்ப்பதால் காற்றை போல கனமில்லாமல் லேசாக இருக்கும்.
பாரம்பரியமான இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான பீட்ரூட் அல்வா சூடாக, அல்லது குளிர வைத்து மாலை நேர சிற்றுண்டியாக அல்லது பண்டிகை நாட்களில் பரிமாறப்படுவதாகும்.
கொய்யா பழ சீஸ் என்பது கோவாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இது போர்த்துக்கீசிய நாட்டிலிருந்து கோவாவிற்கு அறிமுகமான உணவு வகைகளில் ஒன்றாகும்.
இந்தியர்களின் சமையலறையிலும் குக்கர் இருக்கும். எனவே நான் இங்கு ஒன்றன்பின் ஒன்றாக குக்கரில் எப்படி கேக் செய்வது என்பதை விவரிக்கின்றேன்.
மைக்ரோவேவ் மைசூர்பாக் அவசரத்திற்கும், எதிர்பாராத திடீர் விருந்தினர் வரும்போது உடனடியாக செய்வதற்கும் ஏற்றது. இதற்கு தேவையான பொருட்கள் தயாராக இருந்தால் 3 நிமிடத்தில் செய்துவிடலாம்.
சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பொங்கல் பண்டிகையின் போதும், வீடு கிரகப்பிரவேசத்தின் போதும் செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும் புது விருந்தினருக்கும் செய்யலாம்.