பீட்ரூட் சட்னி
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும்.
உருளைக்கிழங்கு பல முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த வறுவல் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். உருளைகிழங்கு வறுவல் வெள்ளை சாதம் ரசம், சாம்பார், மோர் குழம்புடன் உண்ண ஏற்றது.
குழந்தைகளின் மிக விருப்பமான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கோபி மஞ்சூரியன் ஆகும். கோபி மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
நீங்கள் பாகற்காயை விரும்புவராக இருந்தாலும் சரி, விரும்பாதவராக இருந்தாலும் இந்த பாகற்காய் வறுவலை செய்து பாருங்கள். நன்றாக வறுப்பதால் கசப்பு தன்மை பெரிய அளவில் தெரியாது.
வாழைப்பூ உசிலி பருப்புகளை வேகவைத்து வறுத்து சேர்த்து செய்வதால் இதன் கசப்பு தன்மை தெரியாமல் சுவையாக இருக்கும். வாழைப்பூ உசிலி வெள்ளை சாதம், காய்கறிகள் சேர்க்காத குழம்புடன் பரிமாறலாம்.
குட மிளகாய் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் எனது குடமிளகாய் மசாலா எனது குடும்பத்தினரின் விருப்பத்தை பெற்றுள்ளது. குடமிளகாய் மசாலா செய்முறையெ இங்கு காணலாம்.
முட்டைகோஸ் உசிலியை பிராமணர்களின் முக்கிய உணவில் ஒன்றாகும். இது மிகுந்த சுவையானது.
பிரக்கோலி மஞ்சூரியன், காலிஃப்ளவர் மஞ்சூரியன் போன்று ருசியானது, சத்தானது. இது தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
மிளகு காளான் மசாலா ஒரு மிக சுவையான, காரமான பட்டன் காளானில் செய்யப்பட்ட உணவாகும். காளான் இறைச்சிக்கு சமமான அளவு இறுகிய தன்மை உள்ளதால் இதை சைவ உணவு வகைகளின் மட்டன் என்று குறிப்பிடுவர்.
காளான் வறுவல் எனபது மிகவும் எளிமையாக எந்த வகை காளானிலும் செய்யக்கூடிய ஒரு உணவாகும். இதை செய்வத்ற்கு குறைந்த பொருட்களைக் கொண்டு விரைவாக செய்யகூடிய ஒன்றாகும்.
காலிஃபிளவர் வறுவல் மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாகும். மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஒன்றாகும். காலிஃபிளவர் மலிவாக கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி செய்யலாம்.
பிரக்கோலி பொரியல் தென்னிந்திய சமையலில் மிகவும் சத்துள்ள பிரக்கோலியில் செய்யும் பொரியலாகும். இது மிகவும் துரிதமாக செய்யக் கூடியது. தேங்காய் துருவல் சேர்த்து செய்தால் வாசனையுடன் இருக்கும். இந்த காயை விரும்பாதவர்கள் கூட இந்த பொரியலை விரும்புவர்.