இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள்
இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள். நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள். நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம்.
முழு தேங்காய், அதாவது மட்டை நீக்காமல் உள்ளதை உரித்து உடைக்க பலமும், பழக்கமும் தேவை. தேங்காயை உடைத்த பின்னர் உள்ளே உள்ள சதை பகுதியை துருவ வேண்டும்.
பலாப்பழத்தை தேர்வு செய்வது எப்படி? பலாப்பழத்தை நறுக்குவது எப்படி? இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பலாப்பழத்தை தேர்வு செய்து நறுக்கி உண்ணலாம்.
கொத்தமல்லி தூள் வீட்டில் தயாரிப்பதால் சுத்தமாகவும் சுவை கூடுதலாகவும், நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியும். வீட்டில் தயாரித்து உபயோகித்தவர்கள் கடைகளில் வாங்கும்போது அதன் வித்தியாசத்தை அறிவார்கள்.
வாழைத்தண்டு தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது. அதிக நார்சத்து கொண்டுள்ளதால் உடல் எடை குறைய இது மிகவும் உபயோகமாகிறது. நான் வாழைத்தண்டை படிப்படியாக சுத்தம் செய்து நறுக்குவதை விவரித்துள்ளேன்.
சிகப்பு மிளகாய் தூள் இந்திய சமையல் அறையில் பிரதான பொடியாகும். .மற்ற நாட்டு மக்களை விட இந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்புகிறோம் என்பது உலகம் அறிந்தது. மிளகாய் தூள் உணவில் காரத்தை சேர்க்கிறது. மற்ற மசாலா பொடிகளுடன் மிளகாய் தூள் சேர்க்கும் போது சமையலில் சுவை கிடைக்கிறது.