வீட்டில் நுடெல்லா
சந்தை விலையில் பாதிக்கும் குறைவான விலையில் நுடெல்லா வீட்டில் தயார் செய்ய முடியுமா? இது தயாரிப்பது கூட கடினம் அல்ல.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
சந்தை விலையில் பாதிக்கும் குறைவான விலையில் நுடெல்லா வீட்டில் தயார் செய்ய முடியுமா? இது தயாரிப்பது கூட கடினம் அல்ல.
சிவப்பு தேங்காய் சட்னியில் கண்டறியக்கூடிய சுவை மற்றும் அழகான நிறம் உள்ளது. தயவுசெய்து இதை முயற்சி செய்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேங்காய் சட்னி பல விதமாக செய்யலாம். சிற்றுண்டியை பொருத்து நாம் இதை மெருகு கூட்டலாம். இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியில் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும்.
தேங்காய் சட்னி செய்முறையில் நிறைய வகைகள் உண்டு. அவற்றில் ஒரு செய்முறையை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பச்சை தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி தேங்காய் சட்னி என்றும் இதை சொல்லலாம்.
கர்ட் அல்லது தகிர் (ஹிந்தி) அல்லது தயிர் (தமிழ் ) அல்லது மொசுறு (தெலுங்கு) இந்தியர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒன்றாகும். தயிரை சுலபமாக தினமும் நாம் வீட்டிலேயே தயாரித்து கொள்ளலாம்.
மீன் ஊறுகாய் கேரளா, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளவர்களால் அதிகமாக செய்யப்படும் ஒரு சுவையான ஊறுகாய் ஆகும். சுவையாக இருப்பதால் தற்போது அனைவரும் சமைக்கும் உணவு பட்டியலில் வந்துவிட்டது.
காய்கறிகளில் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் நமக்கு கிடைக்கின்றது. நீங்கள் பூசணிக்காய் சூப் செய்து சுவைத்து பாருங்கள்.
கத்திரிக்காய் சட்னி மிகவும் சுவையானது மற்றும் கத்திரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துகொள்ள ஒரு வழியும் ஆகும். இதை வடித்த சாதம், தோசை, இட்லியுடன் உண்ணலாம்.
இங்கு நான் உடனடி பூண்டு ஊறுகாய் செய்முறையை பகிர்கிறேன். பூண்டு ஊறுகாய் சப்பாத்தி, கலவை சாதம், அல்லது வெள்ளை சாதத்துடன் ஒரு பொரியலுடன் பரிமாறலாம்.
தேங்காய் சம்மந்தி கேரளா மற்றும் தமிழ் நாட்டின் தென்னகத்தில் (கன்னியாகுமரி மாவட்டத்தில்) அதிகமாக செய்யப்படுவதாகும். இதை இட்லி, தோசை, வேகவைத்த மரவள்ளிகிழங்கு அல்லது பயறு கஞ்சியுடன் பரிமாறலாம்.
உடனடி மாங்காய் ஊறுகாய் அல்லது மாங்காய் பிசறல் மிக எளிமையான நாக்கை சப்பு கொட்ட வைக்கும் ஊறுகாய் ஆகும்.