வெண்டைக்காய் சாதம்
வெண்டைக்காய் புலாவ் அல்லது பிண்டி புலாவ் அல்லது லேடீஸ்பிங்கர் புலாவ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு வகையை சேர்ந்தது. வெண்டைக்காயில் தயாரிக்கப்படுவதாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
வெண்டைக்காய் புலாவ் அல்லது பிண்டி புலாவ் அல்லது லேடீஸ்பிங்கர் புலாவ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு வகையை சேர்ந்தது. வெண்டைக்காயில் தயாரிக்கப்படுவதாகும்.
இன்று நான் உங்களுடன் வான்கோழி பிரியாணி தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வான்கோழி தயாரித்தது இல்லை எனில் நிச்சயம் இதை முயற்சித்து பாருங்கள். இதன் சுவைக்கு நீங்கள் மயங்குவது நிச்சயம்.
அடை தமிழர்களின் பாரம்பரியமான உணவு. அரிசியுடன் பருப்புகள் சேர்வதால் நீரழிவு நோயுக்கும், உடல் எடை குறைவதற்கும் இதை உண்பது கேடு விளைவிப்பதில்லை.
முக்கியமான பண்டிகை நாட்களில் தட்டை போன்ற பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்துகொள்வார்கள். தட்டை செய்ய சற்று பொறுமை தேவை ஆனால் செய்து வைத்துகொண்டால் 2-3 வாரங்கள் வைத்து கொள்ளலாம்.
இன்று எனக்கு மிகவும் பிடித்தமான ரிப்பன் பக்கோடா தயாரிக்கும் முறையை பகிர்ந்துகொள்ள போகிறேன். இதை நாடா தேங்குழல் என்று சொல்வார்கள்.
இட்லி தமிழகத்திலும், இலங்கையிலும் பிரதான உணவாகும். இங்கு புழுங்கலரிசியில் மிருதுவான இட்லி தயாரிக்கும் முறையை பகிர்கிறேன்.
கறுப்பு அரிசி என்பது சற்று பழுப்பு நிறத்துடன் காணப்படும் ஒரு வகை அரிசி ஆகும். கறுப்பு அரிசி கொ புட்டு புட்டு தயாரிக்க விரிவான படிமுறைகளெ இங்கு காணலாம்.
ஆப்பம் அல்லது அப்பம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான காலை உணவாகும். ஆப்பம் மிருதுவாக அரிசி மற்றும் தேங்காய் சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது.
ஆப்பம் பொதுவாக அரிசி, தேங்காய், சிறிதளவு ஈஸ்ட், உப்பு, சர்க்கரை சேர்த்து செய்வதாகும். உணவு கட்டுப்பாட்டை எண்ணி, தேங்காய்க்கு பதிலாக நான் அவல் உபயோகித்துள்ளேன்.
குழி பணியாரம், மசாலா பணியாரம் என்றும் சொல்லப்படும். தென்னிந்தியர்களால் செய்யபடும் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும். இது மொறுமொறுப்பான உள்ளே மிருதுவான சுவையுடன் இருக்கும்.
கொழுக்கட்டைகளில் மிக எளிதாக செய்யக்கூடியது அம்மிணி கொழுக்கட்டையாகும். பதப்ப்டுத்திய அரிசி மாவு இருந்தால் உடனடியாக தயாரிக்கலாம்.
இந்த உடனடி மட்டன் பிரியாணி சுலபமாக ஒரே பாத்திரத்தில் செய்வதாகும். மட்டன், அரிசி, மசாலா பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து குக்கரில் செய்யும் முறையாகும்.