முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக்
எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம்.
மோரு கூட்டான் எனப்படுவது வீட்டில் காய்கறிகள் இல்லாதபோதும் தயிர் அதிகமாக இருக்கும்போதும் உடனடியாக தயாரிக்க கூடிய எளிய ஒரு வகை குழம்பாகும்.
ஓட்ஸுடன் தயிர் சேர்த்து தயாரிப்பது தயிர் சாதம் போன்று ஒரு சுவையான உணவாகும். வாரத்தில் 2-3 முறைகள் ஓட்ஸ், சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தயிரில் தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் மோர் தற்போதுள்ள மற்ற பானங்களைவிட சுவையுடன் வெய்யிலின் தாக்கத்தை குறைக்கிறது. இதில் மிகவும் முக்கியமானது “மசாலா மோர்” ஆகும்.
கர்ட் அல்லது தகிர் (ஹிந்தி) அல்லது தயிர் (தமிழ் ) அல்லது மொசுறு (தெலுங்கு) இந்தியர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒன்றாகும். தயிரை சுலபமாக தினமும் நாம் வீட்டிலேயே தயாரித்து கொள்ளலாம்.
இந்த காலிஃபிளவர் குழம்பு தயிர் கோபி என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறுவர். காலிஃபிளவர் தயிர் மற்றும் மசாலா சேர்த்து சுவையான விதத்தில் சமைக்கப்படுகிறது.
தென்னிந்திய சாப்பாடு தயிர்சாதம் இல்லாமல் முடிவு பெறுவது இல்லை. தயிர் சாதம் முக்கியமான உணவு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நீங்களும் சுவையான சத்தான தயிர் சாதம் செய்து பாருங்கள்.
கோழி இறைச்சியயை தயிருடன் சேர்த்து சமைக்கும்பொழுது ஒரு வகை தனி சுவையுடன் இருக்கும். தயிரின் கிரீம் உள்ள தன்மையால் கிரேவி சுவையுடன் இருக்கும்.
வெள்ளரிக்காய் பச்சடி ஒரு குளிர்ந்த புத்துணர்ச்சி ஊட்டும் உணஉ. இதை பரோட்டா அல்லது பிரியாணி அல்லது ஒரு சாலட் என அனுபவித்த உண்ணலாம்.
குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியான தயிர் இட்லியை கோடை காலத்தில் சாப்பிடலாம். சாயங்கால நேரங்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிற்றுண்டியாக பரிமாறலாம். காலையில் சமைத்து எஞ்சிய இட்லியை சுவை கூட்டி பரிமாறலாம்.