பீட்ரூட் சட்னி
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும்.
தேங்காய் சட்னி செய்முறையில் நிறைய வகைகள் உண்டு. அவற்றில் ஒரு செய்முறையை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பச்சை தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி தேங்காய் சட்னி என்றும் இதை சொல்லலாம்.
எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம்.
இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள். நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம்.
முழு தேங்காய், அதாவது மட்டை நீக்காமல் உள்ளதை உரித்து உடைக்க பலமும், பழக்கமும் தேவை. தேங்காயை உடைத்த பின்னர் உள்ளே உள்ள சதை பகுதியை துருவ வேண்டும்.
எனது குடும்பத்தினர் ஒவ்வொரு குடியரசுதினம் மற்றும் சுதந்திர தினத்தை ஏதேனும் ஒரு மூவர்ண உணவுடன் கொண்டாடுவதை விரும்புவோம். இந்த வருடம் நாங்கள் மூவர்ண இட்லி மற்றும் தோசை தாயாரித்து உண்டு மகிழ்ந்தோம்.
பச்சரிசி மாவு அடை என்பது அனைவரும் அறிந்த ஒரு பாரம்பரிய உணவு ஆகும். இந்த அடையை நாங்கு விதமான அரிசி மாவு – பச்சரிசி, சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி, சேர்த்து அரைத்த மாவில் தயாரிப்பதை விவரிக்க போகிறேன்.
கொழுக்கட்டை தென்னிந்தியர்களின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இப்போது தேங்காய், வெல்லம் சேர்த்த வெல்ல கொழுக்கட்டை தயாரிப்பு முறையை காண்போம்.
நான் ஏற்கனவே கொழுக்கட்டை வகைகள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன். அதில் பிரசித்தமானது கர்நாடகாவில் உள்ளே உளுத்தம் பருப்பு பூரணம் வைத்து தயாரிக்கப்படும் இந்த கார கொழுக்கட்டையாகும்.
நான் இங்கு அதிக அளவில் இட்லி/தோசை மாவு தயாரிக்கும் முறையை விவரித்துள்ளேன். நீங்கள் மாவை அரைத்து பெரிய பாக்ஸில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டால 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
பீட்ரூட் மாதுளம்பழம் பழச்சாற்றில் நாம் சேர்ப்பது பீட்ரூட் மற்றும் மாதுளம்பழம். பீட்ரூட , மாதுளை இரண்டிலும் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் தன்மை உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது தயாரிப்பு முறையை காணலாம்.
மாங்காய் சாதம் கலவை சாதத்தில் ஒரு வகையாகும். சுவையும் நன்றாக இருக்கும். மாங்காய் உள்ள நேரத்தில் உடனடியாக தயாரித்து சுவைத்து பாருங்கள்.