Tag: உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு பல முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த வறுவல் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். உருளைகிழங்கு வறுவல் வெள்ளை சாதம் ரசம், சாம்பார், மோர் குழம்புடன் உண்ண ஏற்றது.

பாவ் பாஜி

பாவ் பாஜி

பாவ் பாஜி என்பது தெருவோரங்களில் விற்கப்படும் ஓரு உணவாகும். பூர்வீகமாக இது மஹாராஷ்ராவை சேர்ந்த உணவாகும். தற்போது இந்தியா முழுவதும் சிறிய ஊர்களிலும் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கு பரோட்டா

உருளைக்கிழங்கு பரோட்டா

உருளைக்கிழங்கு பரோட்டா என்பது வட இந்தியர்கள் தயாரிக்கும் தட்டையான உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா கலவை சேர்த்து செய்வதாகும்.

உருளைக்கிழங்கு புலாவ்

உருளைக்கிழங்கு புலாவ்

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்றாகும். முக்கியமாக குழந்தைகளின் விருப்பமான காயாகும். வீட்டில் காய்கறிகள் இல்லாதபோது உருளைக்கிழங்கை வைத்து இந்த புலாவை செய்து லன்ச் பாக்ஸ் கட்டவும் எளிதானதாகும்.

சமோசா

சமோசா

சமோசா இந்தியாவில் ஒரு பிரபலமான ஒரு சிற்றுண்டி. டொர்டிலா/ஸ்ப்ரிங்க் ரோல் ஸீட்ஸ் நடுவில் ருசியான உருளைக்கிழங்கு கலவை வைத்து எண்ணெயில் பொரித்த சுவையான சமோசா செய்வது மிக சுலபம். சுவையான சமோசாவை இனி வீட்டிலேயே செய்யலாம்.

மசாலா தோசை

மசாலா தோசை

மசாலா தோசை நம் இந்தியர்களும், வெளிநாட்டு மக்களும் விரும்பும் ஒரு உணவு பதார்த்தமாகும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசாலாவாக செய்து தோசைக்கு நடுவில் வைத்து செய்வது தான் மசாலா தோசை. சூடான மசாலா தோசை சட்னி, சாம்பார் உடன் பரிமாறப்படுகிறது.