இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள்
இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள். நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள். நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம்.
நான் ஏற்கனவே கொழுக்கட்டை வகைகள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன். அதில் பிரசித்தமானது கர்நாடகாவில் உள்ளே உளுத்தம் பருப்பு பூரணம் வைத்து தயாரிக்கப்படும் இந்த கார கொழுக்கட்டையாகும்.
நான் இங்கு அதிக அளவில் இட்லி/தோசை மாவு தயாரிக்கும் முறையை விவரித்துள்ளேன். நீங்கள் மாவை அரைத்து பெரிய பாக்ஸில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டால 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
மெது வடை அல்லது உளுந்து வடை அல்லது உளுத்தம் பருப்பு வடை எனப்படும் வடை, இட்லி, தோசை ஆகிய மூன்று வகையான பதார்த்தங்கள் எங்கள் நாட்டின் பிரசித்தமான உணவாகும். இவை தென்னகத்தின் நட்சத்திர சமையல்களில் முக்கியமானவையாகும்.
அடை தமிழர்களின் பாரம்பரியமான உணவு. அரிசியுடன் பருப்புகள் சேர்வதால் நீரழிவு நோயுக்கும், உடல் எடை குறைவதற்கும் இதை உண்பது கேடு விளைவிப்பதில்லை.
பருப்பு ரசம் அல்லது தால் ரசம் என்பது தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வகையான ரசமாகும். தமிழர்கள் இதற்கு துவரம் பருப்பை உபயோகிப்பார்கள்.
சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பொங்கல் பண்டிகையின் போதும், வீடு கிரகப்பிரவேசத்தின் போதும் செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும் புது விருந்தினருக்கும் செய்யலாம்.
தென்னிந்திய குழம்பு வகைகளில் உலகமெங்கும் மிக பிரபலமானது சாம்பார். இதை இட்லி,தோசை,சாதத்துடன் சாப்பிட்டால் இதன் வாசனை மட்டுமல்ல சுவையும் அபாரம். துவரம் பருப்பு மற்றும் சில பருப்பு வகைகளுடன்,காய்கள், சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சாம்பாரை சமைக்க முயற்சி செய்யுங்கள்.