Tag: காலிஃபிளவர்

கோபி பரோட்டா

கோபி பரோட்டா

கோபி பரோட்டா என்பது பரோட்டா வகைகளில் மிக பிரபலமானது. பஞ்சாபி சமையலில் இது மிக அதிகமாக பரிமாறபடுகிறது. காலிப்ளவரில் உள்ள முறுமுறுப்பு, மசாலா, பரோட்டாவின் அளவில்லா சுவை இவை யாவும் ஒன்றாக இணைவது தான் கோபி பரோட்டா.

கோபி மஞ்சூரியன்

கோபி மஞ்சூரியன்

குழந்தைகளின் மிக விருப்பமான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கோபி மஞ்சூரியன் ஆகும். கோபி மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

காலிஃபிளவர் குழம்பு (தயிர் கோபி)

காலிஃபிளவர் குழம்பு (தயிர் கோபி)

இந்த காலிஃபிளவர் குழம்பு தயிர் கோபி என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறுவர். காலிஃபிளவர் தயிர் மற்றும் மசாலா சேர்த்து சுவையான விதத்தில் சமைக்கப்படுகிறது.

காலிஃபிளவர் பக்கோடா

காலிஃபிளவர் பக்கோடா

காலிஃபிளவர் பக்கோடா எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு நான் தயாரிக்கும் காலிஃபிளவர் பக்கோடா செய்முறையை பகிர்ந்துள்ளேன்.

காலிஃபளவர் குருமா

காலிஃபளவர் குருமா

காலிஃபளவர் குருமா குளிர் காலத்தில் அடிக்கடி செய்யப்படுவது ஆகும். சீசன் நேரமாக இருப்பதால் காலிஃபளவர் அதிகமாகவும் விலையும் குறைவாகவும் கிடைக்கும். இது நான் காலிஃபளவர் குருமா சமைக்கும் முறை.

காலிஃபிளவர் வறுவல்

காலிஃபிளவர் வறுவல்

காலிஃபிளவர் வறுவல் மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாகும். மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஒன்றாகும். காலிஃபிளவர் மலிவாக கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி செய்யலாம்.