தட்டை
முக்கியமான பண்டிகை நாட்களில் தட்டை போன்ற பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்துகொள்வார்கள். தட்டை செய்ய சற்று பொறுமை தேவை ஆனால் செய்து வைத்துகொண்டால் 2-3 வாரங்கள் வைத்து கொள்ளலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
முக்கியமான பண்டிகை நாட்களில் தட்டை போன்ற பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்துகொள்வார்கள். தட்டை செய்ய சற்று பொறுமை தேவை ஆனால் செய்து வைத்துகொண்டால் 2-3 வாரங்கள் வைத்து கொள்ளலாம்.
இன்று எனக்கு மிகவும் பிடித்தமான ரிப்பன் பக்கோடா தயாரிக்கும் முறையை பகிர்ந்துகொள்ள போகிறேன். இதை நாடா தேங்குழல் என்று சொல்வார்கள்.
கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த முந்திரி பகோடாவை எளிதாக வீட்டில் தயாரிக்க கற்றுகொண்டால் விரும்பிய நேரத்தில் செய்து கொடுத்து குடும்பத்தினரை மகிழ்விக்கலாம்.
பாவ் பாஜி என்பது தெருவோரங்களில் விற்கப்படும் ஓரு உணவாகும். பூர்வீகமாக இது மஹாராஷ்ராவை சேர்ந்த உணவாகும். தற்போது இந்தியா முழுவதும் சிறிய ஊர்களிலும் கிடைக்கிறது.
கப்பை கிழங்கு அல்லது மரவள்ளி கிழங்கு பல வகைகளில் சமைக்கப்படுகிறது. பேக்கிங் செய்வது, வேக வைப்பது, ஆவியில் வேகவைப்பது, வறுப்பது என்று பல வகையாக சமைக்கலாம். இங்கு எப்படி மரவள்ளிகிழங்கை நறுக்கி சமைப்பது என்பதை பகிர்ந்துள்ளேன்.
நான் இதில் மூன்று வகையான பருப்பு வகைகளை சேர்த்து செய்வதாகும் செய்கிறேன். பிரக்கோலி, கேரட்டை வடை மாவுடன் கலந்து செய்கிறேன். சுவையானது மட்டுமல்லாமல் சத்துள்ளதாகவும் இருக்கும்.
கோதுமை ரவை கட்லட் மிகவும் சத்தான உடலுக்கு எந்தகேடும் விளைவிக்காத ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும். எண்ணெயில் பொரிக்காததால் மிகவும் சத்தானதாகும்.
வாழைத்தண்டு சூப் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு சத்துள்ள சூப் ஆகும். வாழைத்தண்டு சூப் செய்முறையை இங்கு காணலாம்.
குழி பணியாரம், மசாலா பணியாரம் என்றும் சொல்லப்படும். தென்னிந்தியர்களால் செய்யபடும் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும். இது மொறுமொறுப்பான உள்ளே மிருதுவான சுவையுடன் இருக்கும்.
கொழுக்கட்டைகளில் மிக எளிதாக செய்யக்கூடியது அம்மிணி கொழுக்கட்டையாகும். பதப்ப்டுத்திய அரிசி மாவு இருந்தால் உடனடியாக தயாரிக்கலாம்.
சிக்கன் டிக்கா கபாப் நாம் வீட்டிலேயே கன்வென்ஷனல் ஓவனில் செய்யலாம். சிக்கன் டிக்கா கபாப், மாலை நேர உணவிற்கு ஏற்றது. இதை சிக்கன் டிக்கா மசாலா செய்யவும் பயன்படுத்தலாம்.
சோள உருளை அல்லது கார்ன் ரோல்ஸ் மாலை நேர சிறிய விழாக்களின் போது செய்ய ஏதுவான ஒரு சத்தான உணவாகும். சோள உருளை செய்முறையை இங்கு காணலாம்.