வெண்டைக்காய் சாதம்
வெண்டைக்காய் புலாவ் அல்லது பிண்டி புலாவ் அல்லது லேடீஸ்பிங்கர் புலாவ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு வகையை சேர்ந்தது. வெண்டைக்காயில் தயாரிக்கப்படுவதாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
வெண்டைக்காய் புலாவ் அல்லது பிண்டி புலாவ் அல்லது லேடீஸ்பிங்கர் புலாவ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு வகையை சேர்ந்தது. வெண்டைக்காயில் தயாரிக்கப்படுவதாகும்.
முழு கோழி வறுவல் மிகவும் சுலபமாக வீட்டில் தயாரிக்க கூடிய உணவு வகையில் ஒன்றாகும். முழுக்கோழி வறுவல் தயாரிக்க சிறிதளவு தயாரிப்பு நேரம் போதுமானதாகும்.
மோரு கூட்டான் எனப்படுவது வீட்டில் காய்கறிகள் இல்லாதபோதும் தயிர் அதிகமாக இருக்கும்போதும் உடனடியாக தயாரிக்க கூடிய எளிய ஒரு வகை குழம்பாகும்.
மசாலா பாவ் என்பது மும்பையின் தரமான தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் ஒரு சிற்றுண்டியாகும். தெருவோர வியாபாரிகள் எப்படி இவ்வளவு சுவையான உணவு வகைகளை கண்டுபிடித்தார்கள் என்பது வியப்பான விஷயமாகும்.
இன்று நான் தென்னிந்தியாவில் பொதுவாக தயாரிக்கப்படும் சேமியா உப்புமா தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். இது நூடுல்ஸ் போன்று இருப்பதால்.இதை காலை, இரவு அல்லது மாலை என எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம்.
இன்று நான் உங்களுடன் வான்கோழி பிரியாணி தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வான்கோழி தயாரித்தது இல்லை எனில் நிச்சயம் இதை முயற்சித்து பாருங்கள். இதன் சுவைக்கு நீங்கள் மயங்குவது நிச்சயம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது மீன் வறுவலைதான். பொரித்த மீன் பிரியர்கள் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் உண்ண வேண்டுமானால் மைக்ரோவேவ் அவனில் வைத்து அல்லது சுட்டு உண்பது சிறந்தது.
ஓட்ஸுடன் தயிர் சேர்த்து தயாரிப்பது தயிர் சாதம் போன்று ஒரு சுவையான உணவாகும். வாரத்தில் 2-3 முறைகள் ஓட்ஸ், சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
முழு கோதுமை புட்டு மற்றொரு சத்தான புட்டு வகைகளில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் சிற்றுண்டி ஆகும்.
பொதுவாக பூரி முழு கோதுமையில் அரைத்த மாவில் தயாரிக்கப்படுவதாகும். மைதா மற்றும் ரவை சேர்த்தும் செய்வர்.
சப்பாத்தி தயாரிப்பது சமையல் புதிதாக செய்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். சிறிதளவு பழகிவிட்டால் சுலபமாக தயாரிக்க முடியும். இங்கு நான் மிகவும் எளிய முறையில் சுவையாக தயாரிப்பதை விளக்கி உள்ளேன்.
ராகியில் பல வகையான உணவுகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவை ராகி இட்லி அல்லது ராகி தோசை தான். சுலபமாக தயாரிக்க கூடியது. கார சட்னியுடன் உண்டால் அதற்கு இணை எதுவும் இல்லை.