வெங்காய ஊத்தப்பம்

வெங்காய ஊத்தப்பம்

4 நாட்களுக்கு பின்னர் இட்லி/தோசை மாவு புளித்துவிடும் அதனால் இட்லி, தோசை சரியாக வராது. அந்த மாவு வெங்காய ஊத்தப்பம் தயாரிக்க ஏற்றது. வெங்காய ஊத்தப்பம் தயாரிப்பு முறையை இங்கு காணலாம்.

கம்பு தோசை

கம்பு தோசை

தென்னிந்தியர்களுக்கு தோசை என்பது மனதிற்கு மிகவும் பிடித்த உணவில் ஒன்றாகும். நான் இந்த கம்பு தோசை அதிக சத்துள்ள விதங்களில் தயாரிப்பதை பகிர்ந்துள்ளேன்.

அடை

அடை

அடை தமிழர்களின் பாரம்பரியமான உணவு. அரிசியுடன் பருப்புகள் சேர்வதால் நீரழிவு நோயுக்கும், உடல் எடை குறைவதற்கும் இதை உண்பது கேடு விளைவிப்பதில்லை.

பூசணிக்காய் பரோட்டா

பூசணிக்காய் பரோட்டா

பூசணிக்காய் (பரங்கிக்காய்) பரோட்டா என்பது பூசணிக்காய் விழுதும் கோதுமை மாவும் சேர்த்து செய்யும் ரொட்டி ஆகும். பூசணிக்காய் விழுது சுவைக்காக மட்டுமில்லாமல் ரொட்டி மிருதுவாக இருக்கவும் உதவுகிறது.

இட்லி

இட்லி

இட்லி தமிழகத்திலும், இலங்கையிலும் பிரதான உணவாகும். இங்கு புழுங்கலரிசியில் மிருதுவான இட்லி தயாரிக்கும் முறையை பகிர்கிறேன்.

கறுப்பு அரிசி புட்டு

கறுப்பு அரிசி புட்டு

கறுப்பு அரிசி என்பது சற்று பழுப்பு நிறத்துடன் காணப்படும் ஒரு வகை அரிசி ஆகும். கறுப்பு அரிசி கொ புட்டு புட்டு தயாரிக்க விரிவான படிமுறைகளெ இங்கு காணலாம்.

ஆப்பம்

ஆப்பம்

ஆப்பம் அல்லது அப்பம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான காலை உணவாகும். ஆப்பம் மிருதுவாக அரிசி மற்றும் தேங்காய் சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது.

ஆப்பம் – தேங்காய் சேர்க்காமல்

ஆப்பம் – தேங்காய் சேர்க்காமல்

ஆப்பம் பொதுவாக அரிசி, தேங்காய், சிறிதளவு ஈஸ்ட், உப்பு, சர்க்கரை சேர்த்து செய்வதாகும். உணவு கட்டுப்பாட்டை எண்ணி, தேங்காய்க்கு பதிலாக நான் அவல் உபயோகித்துள்ளேன்.

செட்டிநாடு குழி பணியாரம்

செட்டிநாடு குழி பணியாரம்

குழி பணியாரம், மசாலா பணியாரம் என்றும் சொல்லப்படும். தென்னிந்தியர்களால் செய்யபடும் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும். இது மொறுமொறுப்பான உள்ளே மிருதுவான சுவையுடன் இருக்கும்.

அவல் தோசை

அவல் தோசை

அவல் தோசை மாலை நேர டிபனுக்கு எளிதாக செய்யக்கூடியதாகும். இதற்கு அவல் மட்டும் இருந்தால் வீட்டிலுள்ள மற்றவற்றைக் கொண்டு சுலபமாக செய்துவிடலாம்.

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்

ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் தயாரிப்பதற்கு எளிதானது. ஓட்ஸ் பாயசம் மற்றும் ஓட்ஸ் கஞ்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும்.

ரவா பொங்கல்

ரவா பொங்கல்

ரவா பொங்கல், பாரம்பரிய வெண்பொங்கலின் வேறுபாடாக செய்வதாகும். பொங்கல் விரும்பிகள் அரிசிக்கு மாற்றாக வேறு சேர்க்க விரும்பினால் இதை செய்யலாம்.