மசாலா தோசை

மசாலா தோசை

மசாலா தோசை நம் இந்தியர்களும், வெளிநாட்டு மக்களும் விரும்பும் ஒரு உணவு பதார்த்தமாகும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசாலாவாக செய்து தோசைக்கு நடுவில் வைத்து செய்வது தான் மசாலா தோசை. சூடான மசாலா தோசை சட்னி, சாம்பார் உடன் பரிமாறப்படுகிறது.