Tag: சிறுதானியம்

கம்பு கூழ்

கம்பு கூழ்

கம்பு கூழ் சத்தான உணவில் முக்கிய இடத்தில் உள்ளது. கம்பு எனப்படுவது சிறு தானிய வகையில் ஒன்றாகும். மிகவும் சத்து நிறைந்தது.

கம்பு தோசை

கம்பு தோசை

தென்னிந்தியர்களுக்கு தோசை என்பது மனதிற்கு மிகவும் பிடித்த உணவில் ஒன்றாகும். நான் இந்த கம்பு தோசை அதிக சத்துள்ள விதங்களில் தயாரிப்பதை பகிர்ந்துள்ளேன்.

கம்பு சாதம்  (கம்பு சோறு)

கம்பு சாதம் (கம்பு சோறு)

கம்பு எனப்படுவது முத்து தினை என்றும் அழைப்பர். நான் இன்று கம்பு சாதம் தயாரிக்கும் முறையை பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.