காலிஃபிளவர் வறுவல்
காலிஃபிளவர் வறுவல் மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாகும். மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஒன்றாகும். காலிஃபிளவர் மலிவாக கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி செய்யலாம்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
காலிஃபிளவர் வறுவல் மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாகும். மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஒன்றாகும். காலிஃபிளவர் மலிவாக கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி செய்யலாம்.
ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் தயாரிப்பதற்கு எளிதானது. ஓட்ஸ் பாயசம் மற்றும் ஓட்ஸ் கஞ்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும்.
சமோசா இந்தியாவில் ஒரு பிரபலமான ஒரு சிற்றுண்டி. டொர்டிலா/ஸ்ப்ரிங்க் ரோல் ஸீட்ஸ் நடுவில் ருசியான உருளைக்கிழங்கு கலவை வைத்து எண்ணெயில் பொரித்த சுவையான சமோசா செய்வது மிக சுலபம். சுவையான சமோசாவை இனி வீட்டிலேயே செய்யலாம்.
சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பொங்கல் பண்டிகையின் போதும், வீடு கிரகப்பிரவேசத்தின் போதும் செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும் புது விருந்தினருக்கும் செய்யலாம்.
குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியான தயிர் இட்லியை கோடை காலத்தில் சாப்பிடலாம். சாயங்கால நேரங்களில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிற்றுண்டியாக பரிமாறலாம். காலையில் சமைத்து எஞ்சிய இட்லியை சுவை கூட்டி பரிமாறலாம்.