உருளைக்கிழங்கு பரோட்டா
உருளைக்கிழங்கு பரோட்டா என்பது வட இந்தியர்கள் தயாரிக்கும் தட்டையான உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா கலவை சேர்த்து செய்வதாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு பரோட்டா என்பது வட இந்தியர்கள் தயாரிக்கும் தட்டையான உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா கலவை சேர்த்து செய்வதாகும்.
இந்த உடனடி மட்டன் பிரியாணி சுலபமாக ஒரே பாத்திரத்தில் செய்வதாகும். மட்டன், அரிசி, மசாலா பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து குக்கரில் செய்யும் முறையாகும்.
புளியோதரை அல்லது புளிகோரா தென்னிந்தியர்கள் பொதுவாக செய்யும் ஒரு கலவை சாதமாகும். புளியோதரை முதலில் தோன்றியது பிராமணர்களின் சமையலறையில் ஆகும். புளியோதரை பெரும்பாலும் கோவில்களில் பிரசாதமாகவும், வீடுகளில் நவராத்திரி மற்றும் ஆடிபெருக்கு சமயங்களிலும் செய்வர்.
உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்றாகும். முக்கியமாக குழந்தைகளின் விருப்பமான காயாகும். வீட்டில் காய்கறிகள் இல்லாதபோது உருளைக்கிழங்கை வைத்து இந்த புலாவை செய்து லன்ச் பாக்ஸ் கட்டவும் எளிதானதாகும்.
சோளத்தில் (கார்ன்) செய்யப்படும் பிரியாணி சுவை மிகுந்தது. மற்ற வகை பிரியாணிக்கு தேவைப்படும் அளவுக்கு சோள பிரியாணி செய்ய பொருட்கள் அதிகம் தேவையில்லை. சோளம் மட்டும் போதுமானதாகும்.
முட்டை புலாவ் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகும். காய்கறிகள் இல்லாதபோது அவசரத்திற்கு கைகொடுக்கும் எளிய சமையலாகும்.
தேங்காய் சாதம் தென்னிந்திய சமையலில் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு கலவை சாதம் ஆகும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது சிக்கன் பிரியாணி செய்முறையாகும். இந்தியர்களின் மிகவும் விருப்பமான பிரசித்தமான உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
ப்ரைட் ரைஸ் என்பது சீனாவில் தோன்றிய உணவு பதார்த்தமாகும். தற்போது உலகமெங்கும் பல்வேறு மாறுபாடுகளுடன் பிரசித்தமாகி உள்ளது. வேக வைத்த சாதத்துடன் காய்கள்,வேக வைத்த சிக்கன்,வறுத்த முட்டை, சோயா சாஸ் சேர்த்து கலந்து வரும் ப்ரைட் ரைஸின் சுவை அலாதி என்பது மிகையாகாது.
சீரக சாதம் என்பது வேக வைத்த சாதத்துடன் சீரகம் தாளித்து செய்வது. சுவை மிக்க சீரக சாதம் செய்ய வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களே போதுமானதாகும். இது வட இந்தியாவில் மிகவும் பிரசித்தமான உணவாகும். பட்டர் சிக்கன், மலாய் கொஃப்தா, பன்னீர் பட்டர் மசாலா ஆகியவைகளுடன் சீரக சாதம் பிரமாதமாக இருக்கும்.