இறால் பிரியாணி
இறால் பிரியாணி மற்ற பிரியாணி போல் தான். இது கடல் உணவு என்பதால் கொஞ்சம் மசாலாவை குறைத்து சமைக்க வேண்டும். பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்தால் எனக்கு பிடிக்கும். அது ஒரு நல்ல சுவை தரும். இந்த செய்முறையை பின்பற்றினால் அருமையான இறால் பிரியாணி சாப்பிடலாம்.