Tag: மிளகாய்

ராஜஸ்தான் கார மிளகாய் பஜ்ஜி

ராஜஸ்தான் கார மிளகாய் பஜ்ஜி

மிளகாய் பஜ்ஜி ராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் பிரசித்தமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகும். பெரிய மிளகாயில் உள்ளே உருளை கிழங்கு கலவை நிரப்பி கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பதாகும்.

வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள்

வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள்

சிகப்பு மிளகாய் தூள் இந்திய சமையல் அறையில் பிரதான பொடியாகும். .மற்ற நாட்டு மக்களை விட இந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்புகிறோம் என்பது உலகம் அறிந்தது. மிளகாய் தூள் உணவில் காரத்தை சேர்க்கிறது. மற்ற மசாலா பொடிகளுடன் மிளகாய் தூள் சேர்க்கும் போது சமையலில் சுவை கிடைக்கிறது.