பருப்பு ரசம்
பருப்பு ரசம் அல்லது தால் ரசம் என்பது தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வகையான ரசமாகும். தமிழர்கள் இதற்கு துவரம் பருப்பை உபயோகிப்பார்கள்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
பருப்பு ரசம் அல்லது தால் ரசம் என்பது தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வகையான ரசமாகும். தமிழர்கள் இதற்கு துவரம் பருப்பை உபயோகிப்பார்கள்.
பரோட்டா வகைகளில் சற்று மாற்றத்துடன் செய்யப்படுவது பிரக்கோலி பரோட்டா ஆகும். காய்கறிகளை உள்ளே வைத்து மாவை திரட்டாமல், காயை மிருதுவான பேஸ்ட் போல் செய்து மாவுடன் கலந்து பிசைந்து திரட்டி செய்வதாகும்.
சென்னா மசாலா, வட இந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். தென்னிந்தியாவில் சப்பாத்தி, பூரி வகைகளுடன் விரும்பி உண்ணப்படுகிறது.
பூண்டு வெங்காயம் குழம்பு பொதுவாக தமிழர்கள் வீடுகளில் அடிக்கடி செய்யும் மிகவும் பிரசித்தமான குழம்பு வகைகளில் ஒன்றாகும். இதை வெந்தயக்குழம்பு என்று கூறுவார்கள். இதற்கு சுட்ட அப்பளம் சேர்த்து சாதத்துடன் பரிமாறுவார்கள்.
கொழுக்கட்டைகளில் மிக எளிதாக செய்யக்கூடியது அம்மிணி கொழுக்கட்டையாகும். பதப்ப்டுத்திய அரிசி மாவு இருந்தால் உடனடியாக தயாரிக்கலாம்.
பிரக்கோலி மஞ்சூரியன், காலிஃப்ளவர் மஞ்சூரியன் போன்று ருசியானது, சத்தானது. இது தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
உருளைக்கிழங்கு பரோட்டா என்பது வட இந்தியர்கள் தயாரிக்கும் தட்டையான உள்ளே வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மசாலா கலவை சேர்த்து செய்வதாகும்.
அவல் தோசை மாலை நேர டிபனுக்கு எளிதாக செய்யக்கூடியதாகும். இதற்கு அவல் மட்டும் இருந்தால் வீட்டிலுள்ள மற்றவற்றைக் கொண்டு சுலபமாக செய்துவிடலாம்.
கொய்யா பழ சீஸ் என்பது கோவாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இது போர்த்துக்கீசிய நாட்டிலிருந்து கோவாவிற்கு அறிமுகமான உணவு வகைகளில் ஒன்றாகும்.
இந்த உடனடி மட்டன் பிரியாணி சுலபமாக ஒரே பாத்திரத்தில் செய்வதாகும். மட்டன், அரிசி, மசாலா பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து குக்கரில் செய்யும் முறையாகும்.
இந்தியர்களின் சமையலறையிலும் குக்கர் இருக்கும். எனவே நான் இங்கு ஒன்றன்பின் ஒன்றாக குக்கரில் எப்படி கேக் செய்வது என்பதை விவரிக்கின்றேன்.
மிளகு காளான் மசாலா ஒரு மிக சுவையான, காரமான பட்டன் காளானில் செய்யப்பட்ட உணவாகும். காளான் இறைச்சிக்கு சமமான அளவு இறுகிய தன்மை உள்ளதால் இதை சைவ உணவு வகைகளின் மட்டன் என்று குறிப்பிடுவர்.