Tag: ராகி

ராகி இட்லி / ராகி தோசை

ராகி இட்லி / ராகி தோசை

ராகியில் பல வகையான உணவுகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவை ராகி இட்லி அல்லது ராகி தோசை தான். சுலபமாக தயாரிக்க கூடியது. கார சட்னியுடன் உண்டால் அதற்கு இணை எதுவும் இல்லை.