Tag: பாஸ்தா / நூடுல்ஸ் / சேமியா

சேமியா உப்புமா

சேமியா உப்புமா

இன்று நான் தென்னிந்தியாவில் பொதுவாக தயாரிக்கப்படும் சேமியா உப்புமா தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். இது நூடுல்ஸ் போன்று இருப்பதால்.இதை காலை, இரவு அல்லது மாலை என எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம்.