பன்னீர்  பட்டர் மசாலா

பன்னீர் பட்டர் மசாலா

பன்னீர் பட்டர் மசாலாவை பஞ்சாபி பன்னீர் மக்கானி அல்லது மக்கன்வாலா என்றும் அழைப்பர். பன்னீர் பட்டர் மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர். இன்று சைவ பிரியர்களின் உணவு பட்டியலில் முதலிடத்திலிருப்பது பன்னீர் பட்டர் மசாலாவாகும்.

வெண்டைக்காய் புளிக்குழம்பு

வெண்டைக்காய் புளிக்குழம்பு

வெண்டைக்காய் புளிக்குழம்பு குழம்பு வகையை சேர்ந்ததாகும். மிக எளிதாக செய்ய கூடியது. புளி சாறு வெண்டைக்காயில் இறங்கினால் அதன் வழவழப்பு குறைந்து சுவையாக இருக்கும். வெண்டைக்காய் புளிக்குழம்பு சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

சாம்பார்

சாம்பார்

தென்னிந்திய குழம்பு வகைகளில் உலகமெங்கும் மிக பிரபலமானது சாம்பார். இதை இட்லி,தோசை,சாதத்துடன் சாப்பிட்டால் இதன் வாசனை மட்டுமல்ல சுவையும் அபாரம். துவரம் பருப்பு மற்றும் சில பருப்பு வகைகளுடன்,காய்கள், சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சாம்பாரை சமைக்க முயற்சி செய்யுங்கள்.