குக்கரில் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து வைத்து தனியாக வைக்கவும். நீங்கள் சாம்பார் செய்யும்போது சிறிதளவு பருப்பைசேர்த்து வேகவைத்துக்கொண்டால் அடுத்த நாள் பருப்பு ரசம் வைக்க உபயோகித்துக்கொள்ளலாம்.
தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.
மிளகு, சீரகம், வர மிளகாய், கொத்தமல்லி விதை, கருவேப்பிலை அனைத்தையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.