Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
புளியோதரை
Prep Time
5
minutes
mins
Cook Time
5
minutes
mins
Total Time
10
minutes
mins
Course:
Main Course
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
வடித்த சாதம் – 1 கப்
(உதிரியாக இருக்கவேண்டும்)
கடலை எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
நிலக்கடலை – 1 மேசைக்கரண்டி
புளிக்காச்சல் – தேவையான அளவு
Instructions
ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
கடுகு பொரிந்தவுடன் நிலக்கடலை சேர்த்து வதக்கவும்.
1 - 2 தேக்கரண்டி புளிக்காச்சல் சேர்த்துக்கொள்ளவும்.
வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
ருசி பார்த்து புளிக்காச்சல் குறைவாக இருந்தால் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
.புளிக்காச்சல் முழுவதுமாக சாதத்துடன் கலந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.