Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மில்க்க்ஷேக்
Prep Time
5
minutes
mins
Total Time
5
minutes
mins
Course:
Drinks
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
பழத்துண்டுகள்
(ஏதேனும் ஒரு பழம்) -1 கிண்ணம்
ஆற வைத்த பால் – ¾ கிண்ணம்
சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டிகள் – ¼ கிண்ணம்
(அல்லது தேவைக்கேற்ப)
வெண்ணிலா ஐஸ் கிரீம் – 2 மேசைக்கரண்டி
Instructions
உங்களுக்கு தேவையான பழத்தை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். விதைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
பழத்துண்டுகளை மற்ற பொருட்களுடன் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
உயரமான கண்ணாடி டம்ள்ரில் ஊற்றி மேலே கிரீம் கொண்டு அலங்கரித்து குளிர்ச்சியாக பரிமாறவும்.