கரம் மசாலா – (பிரியாணி இலை - 1, கிராம்பு - 3, பட்டை - 2, அன்னாசி பூ - 1)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் – 3 டம்ளர்
Instructions
கடாயில் நெய்யை சூடாக்கி கரம் மசாலாவை பொரிக்கவும்.
வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
முட்டையை உடைத்து அதனுடன் நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக பொரிந்த பின்னர் தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும். அரிசியை நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்க்கவும். வெங்காய தாள் கொண்டு அலங்கரிக்கவும். மிகவும் சுலபமாக விரைவாக செய்யக்கூடியதாகும்.