Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்
Course:
Breakfast, Snack
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
ஓட்ஸ்
- 1 கிண்ணம்
பட்டை பொடி - 1/4 தேக்கரண்டி
ஜாதிக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
சக்கரை - 2 மேசைக்கரண்டி
பால் - 1/4 கிண்ணம்
ஆப்பிள் - 1
(பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1 கிண்ணம்
Instructions
ஆப்பிள் துண்டுகளோடு தண்ணீரை கொதிக்கவிடவும்.
பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, சக்கரை, ஓட்ஸ் சேர்த்து 5 நிமிடம் (அடுப்பை குறைத்து) கூழ் பதத்திற்கு வரும் வரை வேக வைக்கவும்.
பால் சேர்த்து கலக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.