எண்ணெய் : 1 தேக்கரண்டிதேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவை அதிகம்
கடுகு : ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டிவிரும்பினால்
கருவேப்பிலை : 1 கீற்று
வரமிளகாய் : 2உடைத்தது
Instructions
செய்ய தேவையான பொருட்கள் பகுதியில் உள்ளவற்றை மிதமான சூட்டில் உள்ள குடிநீரில் அரைத்துக் கொள்ளவும். சட்னி கெட்டியாக வேண்டுமானால் குறைவாக தண்ணீர் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுத்தம்பருப்பு, வரமிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள சட்னியை கிண்ணத்திற்கு மாற்றவும்.அதில் தாளித்து வைத்ததை சேர்த்து கலக்கவும்.