Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
பச்சை தேங்காய் சட்னி
Prep Time
5
minutes
mins
Cook Time
1
minute
min
Course:
condiments
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Equipment
mixer or blender
Ingredients
சட்னிக்கு தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் -
புதிதாக உடைத்த
வறுத்த கடலை பருப்பு அல்லது பொட்டு கடலை - 3-4 தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி தழை - 1/2 கொத்து
3/4 கப்
பச்சை மிளகாய் - 3
சுவைக்கேற்ப
இஞ்சி - 1 அங்குலம்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
விரும்பினால்
கருவேப்பிலை - 1 கீற்று
வரமிளகாய் - 2
உடைத்தது
Instructions
தேவையான பொருட்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
அரைக்கும் போது இளஞ்சூடான நீரில் சட்னியை அரைக்கவும்.
சட்னி கெட்டியாக வேண்டுமானால் தண்ணீர் மிக குறைவாக சேர்த்து அரைக்கவும் அல்லது ½ டம்ளர் தண்ணீர் சேர்த்தும் அரைக்கலாம்.
கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு,1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.