Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
வெள்ளரிக்காய் பச்சடி(ரய்த்தா)
Course:
Salad
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
தயிர்- 1 கிண்ணம்
(கடையில் வாங்கியது/ வீட்டில் செய்தது)
வெள்ளரிக்காய் - 1 பெரியது
(அல்லது 2 சிறியது)
உப்பு - ½ தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1-2 தேக்கரண்டி
(பொடியாக நறுக்கியது)
சுவையூட்ட தேவையானவை
கருப்பு உப்பு - தேவைக்கேற்ப
வறுத்த சீரகத்தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் தூள் - 1 சிட்டிகை
சக்கரை - 1 சிட்டிகை
Instructions
வெள்ளரிக்காயை கழுவி அதன் தோல் நீக்கவும். பின்னர் பொடியாக நறுக்கவும்/துருவவும்.
தயிரை லேசாக கடைந்து வைக்கவும்.
தயிரில் வெள்ளரிகாய், உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
சுவையூட்ட தேவையானவற்றை தேவைக்கேற்ப சேர்க்கவும்.
நன்றாக கலந்து பரிமாறவும்.