Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
கோழி வறுவல்
Prep Time
20
minutes
mins
Cook Time
20
minutes
mins
Total Time
40
minutes
mins
Course:
Appetizer, Side Dish
Cuisine:
American
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
சமையல் எண்ணெய் – 5-6 கிண்ணம்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கோழி கறி
(தோல் நீக்கியது) – 2 (துண்டுகளாக நறுக்கியது)
கலக்க தேவையானவை - 1
மைதா மாவு – 1/ 2 கிண்ணம்
கலக்க தேவையானவை- 2
முட்டை – 2
(அடித்தது)
பால் – 1 கிண்ணம்
சோயா சாஸ் – 1/ 2 தேக்கரண்டி
நார் சிக்கன் புல்லியன்
– 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி
(பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 பெரிய பற்கள்
(நசுக்கியது)
கலக்க தேவையானவை - 3
மைதா மாவு – 1 கிண்ணம்
பிரட் தூள்
(அல்லது ஓட்ஸ்) - 3/ 4 கிண்ணம்
உப்பு – 1/ 2 தேக்கரண்டி
பூண்டு பொடி – 1 / 2 தேக்கரண்டி
வெங்காயப்பொடி – 1/ 4 தேக்கரண்டி
வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் – 2 தேக்கரண்டி
Instructions
கோழி கறியை கழுவி தண்ணீர் வடித்து உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
கலக்க தேவையானவற்றை தனித்தனியாக கலந்து வைக்கவும்.
வாண்லியில் எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். (சிக்கன் பொரிப்பதற்கு)
சிக்கன் துண்டை முதல் கலவையில் பிரட்டி அடுத்து முட்டை சேர்த்த கலவையில் பிரட்டி அடுத்து பிரட் தூளில் பிரட்டவும்.
இதை காய வைத்த எண்ணெயில் மிதமான சூட்டில் வைத்து கருகிவிடாமல் பொரிக்கவும்.
எல்லா பக்கமும் ஒன்று போல வெந்து பொன்னிறமாக பொரிக்கவும்.
பேப்பர் டவலில் போட்டு உடனே ஏதேனும் ஒரு சாஸுடன் பரிமாறவும்