மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (தயிர் சேர்க்காமல்) மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும். தயிரில் புளிப்பு சுவை இருப்பதால் இந்த வகையான சட்னியில் எலுமிச்சை சாறு/ புளி குறைவாக சேர்க்கவேண்டும்.
வேண்டிய பதத்தில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சிக்கன் தந்தூரி மற்றும் சிக்கன் கபாப் உடன் பரிமாறவும்.
வகை 2 (புதினா சட்னி தேங்காயுடன்)
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தேங்காயுடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
இட்லி, தோசை மற்றும் தென்னிந்திய சிற்றுண்டிகளுடன் பரிமாறவும்.
வகை 3 (புதினா சட்னி வறுத்த கடலையுடன்)
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வறுத்த கடலையுடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
இட்லி, தோசை மற்றும் தோக்லாவுடன் பரிமாறவும்.
வகை 4 (புதினா சட்னி வெங்காயத்துடன்)
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பாதி வெங்காயத்துடன் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.