Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
குடமிளகாய் கொஜ்ஜூ
Prep Time
10
minutes
mins
Cook Time
30
minutes
mins
Total Time
40
minutes
mins
Course:
Side Dish
Cuisine:
Indian
Servings:
4
People
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
குடமிளகாய் – 2
(நான் ஒரு பச்சை குடமிளகாய், ஒரு சிகப்பு குடமிளகாய் எடுத்துள்ளேன்)
தக்காளி – 1
(நறுக்கியது)
பூண்டு – 2 பற்கள்
(நறுக்கியது)
சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1 தேக்கரண்டி
(புளி – செர்ரி பழ அளவு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்தது)
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
(விரும்பினால்)
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் -2-3 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
Instructions
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய தக்காளி ,குடமிளகாய் சேர்க்கவும். உப்பு சேர்த்து 5 நிமிடம் காய்களை வேகவிடவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
அடுத்து புளிக்கரைசல், வெல்லம் ( விருப்பபட்டால்) சேர்க்கவும். உப்பு சரி பார்த்து மூடி வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான கொஜ்ஜூ பரிமாற தயார்.