சோள மாவு / கார்ன் பிளவர் – 1 தேக்கரண்டி(அல்லது கடலைமாவு அல்லது அரிசி மாவு)
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
Instructions
பாகற்காயின் மேல் உப்பை தூவி கலந்துவிட்டு அரை மணிநேரம் வைக்கவும்.
கையால் பிழிந்து அதில் உள்ள தண்ணீரை எடுத்தால் பாகற்காயின் கசப்பு தன்மை நன்றாக குறைந்துவிடும்.
உங்களுக்கு கசப்பு தன்மை பற்றி பிரச்னை இல்லையெனில் இதை தவிர்த்துவிடலாம். பாகற்காயுடன் சோள மாவு (கார்ன் பிளவர்), மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். (உப்பு சேர்க்க வேண்டியதில்லை முதலில் கலந்துவைத்ததில் உள்ள உப்பு போதும்)
முழுவதுமாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். அல்லது நான்ஸ்டிக் வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மொறுமொறுப்பாக வறுக்க வேண்டும்.