Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மாம்பழ லிச்சி மூஸ் வகை I ( டின்னில் அடைத்த பொருட்கள் கொண்டு செய்யும் முறை)
Prep Time
30
minutes
mins
Setting Time
5
hours
hrs
Total Time
30
minutes
mins
Course:
Dessert
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
மாம்பழ கூழ் – 1 பதப்படுத்தி டின்னில் அடைத்தது
(30 அவுன்ஸ்)
கூல் விப் (குளிர்ந்த கிரீம்) – 1 பாக்ஸ் (8 அவுன்ஸ்)
கண்டன்ஸ்டு பால் (மில்க்மெய்டு) – 1 டின்
(14 அவுன்ஸ்)
சூடான தண்ணீர் - 1/2 கிண்ணம்
ஜெலட்டின் / மாம்பழ ஜெல்லி – 2 பாக்கெட்
(14 கிராம் அல்லது 5 தேக்கரண்டி)
லிஸ்ஸி – 1 டின்
(சிறிய துண்டுகளாக நறுக்கியது)
Instructions
ஜெலட்டின் அல்லது ஜெல்லியை தண்ணீரில் கலந்து நன்றாக கரையும் வரை கலக்கவும்.
மாம்பழ கூழ் மற்றும் கண்டன்ஸ்டு பால் சேர்த்து கலக்கவும்.
மெதுவாக அடித்து வைத்த கிரீமை (கூல் விப்) சேர்க்கவும். நறுக்கிய லிஸ்ஸி சேர்க்கவும்.
சிறிய கிண்ணங்கள் அல்லது பெரிய பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி குளிசாதன பெட்டியில் வைக்கவும்.
தொடர்ச்சியாக செட் ஆகும் வரை வைக்கவும்.
பழத்துண்டுகள், மாம்பழ கூழ் அல்லது புதினா இலை,கொண்டு அலங்கரித்து பரிமாறவும். நாவை ஊறவைக்கும் சுவையான இனிப்பாகும்.