Go Back
Print
Recipe Image
Instruction Images
Smaller
Normal
Larger
Print Recipe
கத்திரிக்காய் சட்னி
Prep Time
10
minutes
mins
Cook Time
20
minutes
mins
Total Time
30
minutes
mins
Course:
condiments
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
கத்திரிக்காய் – 1
(பெரியது)
தக்காளி - 1
புளி – சிறிய அளவு
பெருங்காயம் – 1/ 4 தேக்கரண்டி
வர மிளகாய் - 4
எண்ணெய் – மேசைக்கரண்டி
கடுகு – 1/ 4 தேக்கரண்டி + 1/ 4
தேக்கரண்டி தாளிக்க
சீரகம் – 1/ 4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/ 4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 5
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – ஒரு கையளவு
Instructions
கத்திரிக்காயை சுற்றிலும் எண்ணெய் தடவவும்.
அடுப்பில் வைத்து சுடவும். கத்திரிக்காயின் தோல் முழுவதும் கலர் மாறும் வரை திருப்பி விடவும்.
மைக்ரோவேவ் அவனில் சுடலாம். கத்திரிக்காயை திருப்பிவிட்டு எல்லா பக்கமும் நன்றாகவேகவிடவும். குறைந்தது 10-15 நிமிடங்கள் வரை ஆகும். பின்னர் ஆற விடவும்.
நன்றாக ஆறிய பின்னர் தோலை உரித்து கத்திரிக்காயை மசிக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு தாளிக்கவும்.
வர மிளகாய், புளி, பெருங்காயம், தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியதை மிக்ஸியில் அரைக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி சேர்க்கவும்.
(விருப்பபட்டால் ) சிறிதளவு எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து கருவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் சேர்க்கலாம். கொத்தமல்லி தழை சேர்க்கவும்.