Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
தயிர் கோழி (தயிர் சிக்கன்)
Prep Time
15
minutes
mins
Cook Time
20
minutes
mins
Total Time
35
minutes
mins
Course:
Side Dish
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
கோழி இறைச்சி – 1 கிலோ
தயிர் – 1 கிண்ணம்
(கடைந்தது)
வெங்காயம் – 1 பெரியது அல்லது 2 சிறியது
(பொடியாக நறுக்கியது)
இஞ்சி
பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
பொடித்த கரம் மசாலா –
1 பட்டை, 1 பிரியாணி இலை, 3 கிராம்பு
சீரகம் – 1/ 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/ 4 தேக்கரண்டி
வர மிள்காய தூள் – 1 தேக்கரண்டி
(அல்லது ருசிக்கேற்ப)
மிளகு தூள் – 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – 1/ 4 கட்டு
(பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - அலங்கரிக்க
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
கோழி இறைச்சியை தயிருடன் உப்பு மற்றும் மசாலா பொருட்களுடன் கலந்து வைக்கவும். ( வர மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடித்த மசாலா பொடி, சீரகம் போடவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
கலந்து வைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும். தண்ணியாக வேண்டுமென்றால் தண்ணீர் சேர்க்கவும்.
மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும் இடையில் கிளறிவிடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். தயிர் சிக்கன் பரிமாற தயார்.