Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
பீட்ரூட் அல்வா
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
பீட்ரூட்
(துருவியது) – 1 கிண்ணம்
பால் – 1 கிண்ணம்
சர்க்கரை – 1/ 2 கிண்ணம்
நெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி
முலாம்பழ விதை - அலங்கரிக்க
Instructions
ஒரு வாணலியில் நெய் ஊற்றவும். சூடான பின்னர் துருவிய பீட்ரூட் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து நெய் பிரிந்து வாணலியின் ஓரத்திற்கு வரும்வரை வைத்திருக்கவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
முலாம்பழ விதைகள் கொண்டு அலங்கரிக்கவும்.