Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
இட்லி
Prep Time
1
hour
hr
30
minutes
mins
Cook Time
10
minutes
mins
Total Time
1
hour
hr
40
minutes
mins
Course:
Breakfast
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
இட்லி அரிசி – 1 ¾ கிண்ணம்
கருப்பு உளுந்து -1/2கிண்ணம்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 மேசைக்கரண்டி
Instructions
அரிசியை கழுவி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். கருப்பு உளுந்தை கழுவி வெந்தயம் சேர்த்து தனியாக ஊறவைக்கவும். இரண்டையும் 5-6 மணிநேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி உளுந்தை நைசாக கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிகொள்ளவும்.
அடுத்து அரிசியை நைசாக அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து எடுத்துகொள்ளவும்.
உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து வைக்கவும்.
மாவை 7-12 மணிநேரம் இரண்டு மடங்காகும்வரை புளிக்கவைக்கவும்.
இட்லி தயாரிக்க 1 கிண்ணம் தண்ணீரை இட்லிகுக்கர் அல்லது பிரஷர் குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். குழியில் புளித்தமாவை முக்கால் பாகம் ஊற்றவும்.
தட்டை இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.