Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
உருளைக்கிழங்கு பரோட்டா
Prep Time
30
minutes
mins
Cook Time
30
minutes
mins
Total Time
1
hour
hr
Course:
Main Course
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
கோதுமை மாவு – 2 கிண்ணம்
நெய் - சுடுவதற்கு
(அல்லது எண்ணெய் அல்லது வெண்ணெய் )
உள்ளே வைக்க
உருளைக்கிழங்கு (வேகவைத்து, துருவி மசித்தது) – 3-4
வர மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகபொடி – 2 தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2-3 மேசைக்கரண்டி
பிரட் தூள் – தேவைப்பட்டால்
Instructions
கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
உள்ளே வைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக பிசைந்துகொள்ளவும்.
கோதுமை மாவை சப்பாத்தி போல தேய்த்து அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை வைத்து ஓரங்களை மடித்துவிட்டு உருண்டையாக்கி மீண்டும் தேய்க்கவும்.
தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.