Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
கம்பு தோசை
Course:
Breakfast
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
கம்பு – 1 கிண்ணம்
அரிசி
(புழுங்கலரிசி அல்லது இட்லி அரிசி) – 1/ 4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு – 1/ 4 கிண்ணம்
வெந்தயம் – 1/ 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
Instructions
கம்பை கழுவி கம்பு, அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
வெதுவெதுப்பான இடத்தில் அரைத்த மாவை 6 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் தடவவும்.
ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மெல்லிய தோசை போல தேய்த்துவிடவும்.
தோசை சுற்றிலும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
ஓரங்கள் வெந்தபின்னர் திருப்பி போட்டு அடுத்த பக்கமும் வேகவிடவும். மெல்லியதாக ஊற்றினால் மொறுமொறுப்பாக இருக்கும். கம்பு தோசை தயார்.